வரைமுறை தாண்டவா

வரைமுறை தாண்டவா
ஒருமுறை சொல்லடி
உன்னை காதலிக்க
வாழ்(கை ) பிடிக்க

காதலை சொல்லிவிட்டேன்
கவிதையில் சொல்லிவிட்டேன்
கண்களால் பேசிவிட்டேன்
தூதும் அனுப்பிவிட்டேன்

எத்தனை நான் செய்தும்
ஏதும் செய்யாமல்
எதற்கும் அசையாமல்
என்னை நோகடிக்கும்
உன்னை நான் அடைய

குறிப்பு (மேலிருந்து படிக்கவும் )

எழுதியவர் : ருத்ரன் (24-Sep-14, 6:50 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 77

மேலே