சமத்துவம்

'301'
என்றழைக்க படும்போது
ஒன்றாகவே
தலை நிமிர்கிறார்கள்;
ஏட்டுவும்,
கைதியும்..

எழுதியவர் : கல்கிஷ் (24-Sep-14, 7:28 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 125

மேலே