நண்பனென்ற நட்பு

விழித்ருந்தேன் விடியுமென
விடிந்ததும் விழியிலந்தேன்
விழியிலந்தும் நடந்துவந்தேன்
விடிவைதேடி .
விழுந்துவிடேன் தவறி கிணற்றில்
விழியிலந்தும் வழியிலந்தும்
நீந்தினேன் கிடைத்தது ஒரு கொம்பு
அதுதான் நண்பனென்ற உன் நட்பு .
விழித்ருந்தேன் விடியுமென
விடிந்ததும் விழியிலந்தேன்
விழியிலந்தும் நடந்துவந்தேன்
விடிவைதேடி .
விழுந்துவிடேன் தவறி கிணற்றில்
விழியிலந்தும் வழியிலந்தும்
நீந்தினேன் கிடைத்தது ஒரு கொம்பு
அதுதான் நண்பனென்ற உன் நட்பு .