எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்

கணவன்:ஹாய் டார்லிங் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்...



மனைவி:இது நீயா பேசுறதா... இல்ல உள்ள போயிருக்குற சரக்கு பேசுதா...


கணவன்: நாந்தான் பேசுறன்... சரக்குகிட்ட பேசுறன்..

எழுதியவர் : கேட்டது (24-Sep-14, 8:15 pm)
பார்வை : 316

மேலே