எந்த காலம்
ஆசிரியர் மாணவனை பார்த்து: ராமன் ராவணனைக் கொன்றான். இது எந்த காலம் சொல்லுங்கள்.
மாணவன்: இது ராவணனுக்கு போறாத காலம் சார்.
ஆசிரியர் : எங்கே கையை நீட்டு. இனி உனக்கு போறாத காலம்.
மாணவன்: ???????
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
