புன்னகை

காற்றின் இன்னிசை தென் றல்
நெருப்பின் புன்னகை சுவாலை
பத்தினிக்கு புன்னகையே போதும்
பொன்னகைகள் தேவையில்லை.

எழுதியவர் : puranthara (25-Sep-14, 6:39 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : punnakai
பார்வை : 120

மேலே