ஏன் தொலைத்தீர்கள்
கடவுளைத்
தேடிக் கொண்டே
வரிசையில் நிற்பவர்கள்
தனி வரிசையில்
முண்டியடிப்பவர்கள்
நடப்பவர்கள்,
ஓடுபவர்கள் மற்றும்
முழங்கால் இடுபவர்களிடம்
ஒரு கேள்வி...ஒரே கேள்வி.....
ஏன் தொலைத்தீர்கள்?
கவிஜி

