என் கவிதைகள்

உன் இதயத்தில்
காதல் பிரசுரமாகும்
என்ற நம்பிக்கையில்
நான் எழுதும் கவிதைகளின் மற்றொரு பெயர்
காதல் கடிதங்கள்...

எழுதியவர் : Agniputhran (27-Mar-11, 7:21 pm)
சேர்த்தது : Agniputhran
Tanglish : en kavidaigal
பார்வை : 444

மேலே