முதன்முதலாய்
முதன் முதலாய் கண்டபோதே ..........
உன் கண்களால் என்னை கவர்ந்து விட்டாய் .......
பின்பு.....!!!!!
உன் இதழின் ஓரமாக குழிகள் தோன்றியாதும் ...
அபொழுது உன் கண்களில் ..!!!!!!!!!!
என்னை பார்த்த உடனே புரிந்து கண்டேன்
"நீயும் என்னை பார்க்கிறாய் என்று..........."