நிலா நீ

வெட்டிவிடவா சொல்
ஏதோ உன் மீது அவன் காலை வைத்தானாமே?
அவன் பெயரென்ன?
ஆங்! ஆர்ம்ஸ்ட்ராங்...

எழுதியவர் : Agniputhran (27-Mar-11, 7:18 pm)
சேர்த்தது : Agniputhran
Tanglish : nila nee
பார்வை : 410

மேலே