தவணை முறையில் மரணம்

மனிதனே
தவணை முறையில் கிடைக்கிறது
என்பதற்காக
மரணத்தைக் கூடவா
வாங்க துணிந்து
விட்டாய்....
(இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்களுக்கு மட்டும்.)

எழுதியவர் : அருண்குமார் செ (26-Sep-14, 4:35 pm)
சேர்த்தது : அருண்குமார்செ
பார்வை : 80

மேலே