வழிந்தோடும் உப்பு

'எங்கள்
வீட்டு வேலைக்காரி
ஈழத்திலிருந்து வந்த ஒரு அகதி '
'அப்புறம் ..?'
'அப்புறமென்ன ..!
சமையலில் தனியே
உப்பிட வேண்டிய
அவசியம் ஏற்படவேயில்லை '

எழுதியவர் : கல்கிஷ் (26-Sep-14, 6:25 pm)
Tanglish : vazhinthodum uppu
பார்வை : 343

மேலே