பொன் வரிகள்

மனிதனை முழு மனிதனாக்குவது
அறிவும் ஆற்றலும்

மனிதனை முழு முட்டாளாக்குவது
மடைமையும் மழுங்கலும்

எழுதியவர் : பாத்திமா மலர் (26-Sep-14, 9:50 pm)
Tanglish : pon varigal
பார்வை : 156

மேலே