சாம்பல் பூச்சால் அலங்கரிக்கப்பட்ட உதடுகள்
செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
என் காதலனே!
என் முகம்
உபயோகமற்ற
சாம்பல் பூச்சால்
அலங்கரிக்கப்பட்ட
உதடுகள் அமைந்த
முகத்தை போல!