பாரதி இருக்கும் போது

நான்
கவிதைகளின் காதலன்

என்று சொல்லிக் கொள்ள
வெட்கப்படுகிறேன்

பாரதி இருக்கும் போது.........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (27-Sep-14, 4:24 am)
பார்வை : 82

மேலே