பிரிந்த போது

நீ பேசிப் போன வார்த்தையை
காற்றில் இங்கு தேடினேன்..
நீ வீசிப் போன பார்வையால்
நித்தம் உயிர் வீழ்கிறேன்..

நான் பிறக்கும் போது அழுததைவிட
உன்னைப் பிரிந்த போது அழுதது அதிகம்..

பாதை நேராகச் சென்றாலும்
உன் பாதங்கள் அதில் செல்லாதோ..
நம் பாதைகள் சேர்ந்ததும் ஏனோ
சேர்ந்த பின் பிரிவதற்கு தானோ..!!!

எழுதியவர் : பிரதீப் (26-Sep-14, 7:02 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : pirintha bodhu
பார்வை : 144

மேலே