உயிர்

அதன் உயிர் காற்றை எடுத்துக்
கொண்டிருந்தான்

இறக்கும் வரை அது
இவனுக்கு கொடுத்துக்
கொண்டிருந்தது

- அறுபட்ட மரம் அறிவற்ற மனிதம்

எழுதியவர் : கவியரசன் (26-Sep-14, 8:07 pm)
Tanglish : uyir
பார்வை : 93

மேலே