அருவி

நெருப்பின் புன்னகை சுவாலை
நீரலையின் புன்னகை அருவி
காற்றின் புன்னகை தென்றல்

எழுதியவர் : புரந்தர (26-Sep-14, 6:20 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : aruvi
பார்வை : 136

மேலே