விண்வெளில் ஒரு மைதானம்

வேகமாக விளையாடி கொண்டு இருக்கிறேன்
விண்வெளி மைதானத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு
அந்த அந்த வீர்கள் ஆங்காங்கே திருத்தி வைக்க பட்டு உள்ளனர்
யோரோ அடித்த பத்து ஓன்று
சுழன்ற படி நம்மை நோக்கிய வருகிறது
அங்கேயும் பல சிறார்கள் ஒரு சில அழகிய பெண்கள் நடனம்
அட்டகாசமாக முன்றாவது ஆளாக நின்று முட்டி மோதி முன்னேற பாக்கிறேன்
முரட்டு உணமுடன் முன் எதிரே நிற்கிறாள் சூரியன்

எழுதியவர் : வேலு (27-Sep-14, 10:28 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 114

மேலே