பயம்

இருட்டு என்றால் எனக்கு பயம்,
ஆனால் எப்படி இருந்தேனோ ,
பத்து திங்கள் பயம்மின்றி,
தாயின் கருவறையில்.

எழுதியவர் : அரவிந்த் பால்சாமி (28-Sep-14, 10:25 am)
Tanglish : bayam
பார்வை : 124

மேலே