ஹை11

அகலமாக விரித்த
கண் வழியே
நீ வந்து ஆழமாய்
அமர்ந்தாயே
கள்ளத்தனமாய்
என் இதயத்திலே
இன்னுமா புரிவில்லை
இது உமக்கு

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (27-Sep-14, 6:38 pm)
பார்வை : 111

மேலே