எறும்புக் கூடு-ஹைக்கூ
மழைக்காலம்...
என் வீட்டில்..
மண் கூட்டை மாற்றின
எறும்புகள்...
கூடு முகப்பில்
அரிசி மணிக் குவியலாய்
அடியேன் வாங்கிய
சம்பளம்!
மழைக்காலம்...
என் வீட்டில்..
மண் கூட்டை மாற்றின
எறும்புகள்...
கூடு முகப்பில்
அரிசி மணிக் குவியலாய்
அடியேன் வாங்கிய
சம்பளம்!