மழை

தூரும் மழை யார் தந்த ஆசிகளோ அபிஷேகம் செய்ய நானும் கடவுளானேன்

சிந்திய தூரல்கள் முத்துக்களாய் தொிக்கிறதே மேகங்கள் என்ன சிப்பிகளோ

எழுதியவர் : pavithrankk (28-Sep-14, 11:26 am)
Tanglish : mazhai
பார்வை : 156

மேலே