தொழிலாளி -ஹைக்கூ

பரபரப்பான காலைப்பொழுது
சனநெரிசலான பேரூந்து நிலையம்
தொழிலுக்குப் புறப்பட்டிருந்தான் திருடன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Sep-14, 7:03 pm)
பார்வை : 225

மேலே