அத்தான்

இருந்தபோது வரவில்லை
இறந்தபின் வந்து பார்த்தான்
அத்தான் பிணம்!

எழுதியவர் : வேலாயுதம் (29-Sep-14, 1:17 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : athathaan
பார்வை : 306

மேலே