எப்படி இருக்கும் இதயம்

நான் பார்க்காத அவள் புன்னகையே (அலைபேசி உரையாடலில் )
என்னை இப்படி பரவசப்படுத்தினால் !

எப்படி இருக்கும் என்
இதயம் என்னிடம் !

எழுதியவர் : முகில் (28-Sep-14, 5:17 pm)
பார்வை : 123

மேலே