தொட்டும் தொடாமலும்

தொட்டதும் சுருங்கி விடும்
தொட்டாச்சிணுங்கி நான்
நீ கிட்ட வந்தோன
தொடாமல் சுருங்கி விட்டேன்
உன் பார்வையிலே ............

எழுதியவர் : keerthana (28-Sep-14, 8:23 pm)
Tanglish : paarvaiyil
பார்வை : 404

மேலே