இசை

குழந்தையின் மழலை மொழி
- இன்னிசை;
தென்றல் பாடும் மொழி
- மெல்லிசை;
பெண்கள் சிரிக்கும் மொழி
- அழகு இசை;
கண்கள் பேசும் மொழி
- காதல் இசை;
எங்கும் இசை எதிலும் இசை;
இசை... இசை... இசை...