மழை என்று பூமியிலே

கடல் தந்த மேகமடி
கறிப்பில்லா செல்வமடி
மழை என்று பூமியிலே
தூருதடி பூங்குயிலே
என் உயிா் சுவாசமடி
மண்ணுயிா் மழையடி
மழை தந்த உயிா்நாடி
இல்லையேல் போகும் பயிா்வாடி

எழுதியவர் : pavithrankk (28-Sep-14, 11:23 am)
பார்வை : 483

மேலே