இன்ப மழை தூருதே
நிலமகள் நனைந்திட
நிலவது அமிழ்திட
காற்றிட்ட கைவண்ணம்
கழனியில் செழித்திட
ஆனந்தயாழையாய்
சில்லென்ற இசையுடன்
இன்ப மழை தூருதே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நிலமகள் நனைந்திட
நிலவது அமிழ்திட
காற்றிட்ட கைவண்ணம்
கழனியில் செழித்திட
ஆனந்தயாழையாய்
சில்லென்ற இசையுடன்
இன்ப மழை தூருதே