ஒரு மொவுனத்தின் இசை

செல்லரித்த சில்லறை நோட்டுகள்
சிதறிய இடம் போல வார்த்தை சிதறல்கள்
முச்சிமுட்டும் முக்காடு
மொய்த்து கொண்டு இருக்கும் ஈக்கள்
நெருக்க மறுக்கும் நாய் கூட்டம்
போக மறுக்கும் உயிர்
தீண்ட மறுக்கும் உறவு
கடைசி இசை ஒலிக்கப்படும்
இப்படிதான் நடக்கும் ஒரு அன்பிற்கு அடிமையான பின் !


அவள் வாசித்து முடித்தால்
எதையோ சொல்ல முயல்கிறாள் - நீண்ட மொவுத்தில்
அன்பிற்கு அடிமையான இசை ஒலிக்க தொடங்கியது என்னுள் !!!

எழுதியவர் : வேலு (29-Sep-14, 7:36 pm)
பார்வை : 268

மேலே