என் உயிர் துறப்பேன்

அவளை தினம்
பார்க்க
தவம்
கிடப்பேன்....!
அவள்
வரம்
கிடைக்க
மனம்
கொடுப்பேன்....!
காதல்
ஆசிர்வதிக்க
அவள் என்னை
ஏற்றுக்கொண்டால்
அக்கணம்
என்
உயிர் துறப்பேன்......!

எழுதியவர் : தேவராஜ் (29-Sep-14, 7:54 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : en uyir thurappen
பார்வை : 66

மேலே