சுதந்திரம்

நினைத்திருக்க, உன்மீது அன்பு செய்ய
அனுமதி தேவையில்லை.

ஆனால்

தேன் சுவைக்கவும், பருகவும் உன்
கண்ணசைவு தேவை.

அவ்வகையில்

வண்டுக்கு மலர்களிடத்தில் கிடைத்த
சுதந்திரம் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது.

எழுதியவர் : jujuma (28-Mar-11, 6:00 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : suthanthiram
பார்வை : 284

மேலே