விமர்சனம்

நீ காதலனா ?
இல்லை காவலனா.......?
என்னை விமர்சனம் செய்ய
முயன்று முயன்று
முடியாமலே திரும்புகிறேன்.....

எழுதியவர் : பார்வைதாசன் (30-Sep-14, 1:04 pm)
Tanglish : vimarsanam
பார்வை : 74

மேலே