முத்தக் கவிதை

பக்கம்வா பழகிடலாம் பைங்கிளியே!
...பழம்போன்ற இதழதனைப் பருகிடலாம்!
முக்கனியே! முழுநிலவே! மரகதமே!
...முத்தத்தில் மூழ்கியே முகம்சிவப்போம்!
முக்கியமாய் முன்னிற்கும் காமமிதை
...மூச்சிரைக்க பேச்சிழந்து முயன்றுபார்ப்போம்!
சக்கரையே! சம்மதமா? ஒப்புவாயா?
...சமதர்மம் பேசிஎனை துப்புவாயா?!

எழுதியவர் : அபி (30-Sep-14, 3:24 pm)
பார்வை : 208

மேலே