கனவிலும் நீச்சல்

வெள்ளத்தால் தவிக்கும் மக்களை--உன்
உள்ளத்தால் சற்று நினைத்துப் பார்
உன்னை அறியாமல் உள்நீச்சல் அடிப்பாய்
கனவில்....!

எழுதியவர் : ஜேம்ஸ் (30-Sep-14, 5:14 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
Tanglish : kanavilum neechal
பார்வை : 79

மேலே