உன் கூந்தல் வாசம் --என் மேலே
என்னில்
சரிபாதி நீயடி
அப்புறம்
தடம் மாறுவது ஏனடி
சிறு பிள்ளையில்
சிரித்து விளையாடிணோமே
அந்த அன்பு எங்கே போனது
ஆகா உன் அழகிய கூந்தல் மணக்க
ஆதிக்கம் செலுத்துகிறது என் கால்கள்
உன்னை விட்டு
அகல மாட்டேன் என்று ...........!