திட்டமிடுதலின் முக்கியத்துவம்

நீங்கள் சரியாக திட்டமிடவில்லை என்றால், வெற்றியை அடைவது கஷ்டமே. ஒவ்வொரு தருணத்திலும் திட்டமிடுவது என்பது வெற்றியின் கதவைத் திறக்கும் சாவியாகும்.

எழுதியவர் : புரந்தர (30-Sep-14, 5:55 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 774

மேலே