தூக்கம்

உன் கண்களில் இருந்து -என்
கண்களுக்கு சிறு தூக்கத்தை கடனாக கொடு
நானும் உனைப்போல உன் நினைவுகளை
மறந்து தூங்குவதற்கு.............

எழுதியவர் : keerthana (30-Sep-14, 8:22 pm)
Tanglish : thookam
பார்வை : 2239

மேலே