உன்னத நட்பு

நான் வெளியேற்றி
உயிர் வாழும் மூச்சல்ல
என் நட்பு .,
என்னை
செயல்படுத்தும் மூளையாய்
என் நட்பு..

எழுதியவர் : வெங்கட்ராமன் 21061985 (28-Mar-11, 7:23 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : unnatha natpu
பார்வை : 781

மேலே