வலி

கை கொடுக்கும் போது நட்பின் வலி தெரிவதில்லை,
கை விடப்படும் போது தான் தெரிகிறது!!!
தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்,
நான் கொடுத்த வலி தாங்காமல் என்னை விட்டான் என் தோழன் ...
இன்று நான் வலியில், ஆனால் அவன்
அவன் வழியில்........

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (28-Mar-11, 3:24 pm)
சேர்த்தது : mesrika
Tanglish : vali
பார்வை : 610

மேலே