என் நட்பு
எத்தனை நண்பர்கள் இருந்தாலும்
நீ இல்லாத நட்பு நட்பாகவே இல்லை
உன்னைத் தொலைத்த துர்ரதிஷ்டசாலியாக வாழ்வதை விரும்பாத நான்
உன் நிவுகளை இதயத்தில் சுமப்பதால்
நேசிக்கின்றேன் தினமும்
உன் நட்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை.
எத்தனை நண்பர்கள் இருந்தாலும்
நீ இல்லாத நட்பு நட்பாகவே இல்லை
உன்னைத் தொலைத்த துர்ரதிஷ்டசாலியாக வாழ்வதை விரும்பாத நான்
உன் நிவுகளை இதயத்தில் சுமப்பதால்
நேசிக்கின்றேன் தினமும்
உன் நட்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை.