கீறல் விழுந்த கண்ணாடி போல

சிரித்த முகம் வெறுத்து விலகுகிறது
ஒரு காற்றிழந்த பலுன் போல
உடைந்த கண்ணாடியில் பிம்பம் மறைக்கும் கீறலாய் மனம் - என்
காதல் மறந்து போகிறது வான்வெளி கடக்கும் எரிகல்லாய் !!!

எழுதியவர் : வேலு (1-Oct-14, 1:04 pm)
பார்வை : 164

மேலே