அழகியின் கண்கள்

திரும்பி வர
மறுக்கின்றன
நிலவு
முகத்துக்குச்
சென்ற
இரண்டு
பட்டாம் பூச்சிகள் .

எழுதியவர் : சுசீந்திரன் . . (1-Oct-14, 8:39 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : azhagiiyin kangal
பார்வை : 81

மேலே