சூரியன்

சூரியன்,
பெரிது பேரொளி.
வெகு தொலைவு கோளம்,
வெளிச்சம் மிகவும் நமக்குத் தருகிறது,
வெப்பம்!

கவிதை,
சிரமம் அல்ல,
யார் வேண்டுமானாலும் எழுதலாம்,
அதற்கு முயற்சியும், பயிற்சியும் வேண்டும்,
எழுது!

குறிப்பு:

இக்கவிதை வடிவத்தை ஆங்கிலத்தில்
cinquain என்கிறார்கள்.

முதல் வரியில் ஒரு சொல்.
இரண்டாவது வரியில் இரண்டு சொல்.
மூன்றாவது வரியில் மூன்று சொல்.
நான்காவது வரியில் நான்கு சொல்.
ஐந்தாவது வரியில் ஒரு சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-14, 6:16 pm)
Tanglish : sooriyan
பார்வை : 140

மேலே