உதட்டால் உரம் போட்டாய்
உயிரே உரம் போட்டாய்...
உதட்டால் வாழ்க்கை காட்டினாய்...
உணர்ச்சியின் உச்சம் தீட்டினாய் ....
அடி பெண்ணே
இந்த குளிர் காற்றும் எனை சூடாக்கியதே
உந்தன் உஸ்னம் எனை ஆளாக்கியதே
உடலை உயிர் விட்டதே
உந்தன் சுவாசம் உயிர் ஆகிவிட்டதே
மறந்தேனே மடி சாய்ந்தேனே
இறப்பேனே இந்த நொடி
உதடை எடுக்காதே
கூட்டி போகிறேன் சொர்க்க வாசல்
வாழ்க்கை வாழ காட்டி வைக்கிறேன்
உயிர் வாழ உடலை கூட்டி நிற்கிறேன்
பருவ மழை கரை கண்டதே
காதல் அபயாம் நிலை கொண்டதே
காதல் கடலில் கலந்தோமே
காமத்தால் காதலை வென்றோமே
உடலை உயிர் வென்றதே
காதல் நிலை கொண்டதே