என் காதலிக்கு ஒரு தலாட்டு, 0037
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
நீ அழுதால் நானும்மழுவேன்
உற்றவர்கள் வெறுத்தாலும்
உன் உள்ளமே வெறுக்காதடி
செவ்வாழை இதழால் சிரித்தாலே போதுமடி
செவ்வாய் தோசம் கூட பறந்திடுமே!!
கருவண்டு கண்ணழகில் காலமெல்லாம் இன்பமடி
பஞ்சு மெத்தை தோர்க்கிறது
உன் பூவான மடித்தூக்கத்தில்
அஞ்சுகமாய் நீ பேச
நெஞ்சம் குளிருதடி
ஊர் கண்ணு பட்டிடுமென்று
கண்ணக்குழி அமைந்திருக்கு
முத்தமொன்று இட்டிடவே
முழிக்கண்ணை மூடி விட்டாய்
மூச்சுக்காற்றின் சூட்டினிலே
ஆருயிர் தாவுதடி!!!>>>!