வேண்டுதல்

உண்மை வேண்டுதல்கள்,
வழிபாட்டுத் தலங்களிலில்லை-
மருத்துவ மனைகளில்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Oct-14, 7:47 am)
பார்வை : 55

மேலே