ஆனதமாய் வாழ்கிறேன்

நீயோ எனை கால்மிதியாக
துடைத்து விட்டு செல்கிறாய்

உனக்கு தெரியுமா ?

நான் உன் கால்களில் உள்ள அழுக்கை
அகற்றி ஆனந்தமாக வாழ்கிறேன்

உனக்கும் தெரியாமல் இன்றும் !

எழுதியவர் : கீர்த்தனா (3-Oct-14, 8:52 pm)
பார்வை : 91

மேலே