முத்தம்

சிந்த விடாதே -உன்
உதட்டு சாயத்தை
ஏனெனில்
அவை அனைத்தும்- என்
கன்னங்களுக்கு சமர்ப்பணம்
முத்தங்களாக !!!!!!
சிந்த விடாதே -உன்
உதட்டு சாயத்தை
ஏனெனில்
அவை அனைத்தும்- என்
கன்னங்களுக்கு சமர்ப்பணம்
முத்தங்களாக !!!!!!